Actroid–F
Kokoro நிறுவனம் தயாரித்துள்ள Actroid-F எனப்படும் Humanoid robot மனித முகபாவங்களை அறிந்து அதே போன்று வெளிப்படுத்துகிறது. கண்மணி அசைவுகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. நம்ம சிட்டிக்கு பெண் தேடப்போய் கண்டுபிடிச்ச அழகான ஜப்பான் ரோபோட். இந்த முகபாவங்கள் எல்லாம் ஜப்பான் பெண்களுக்கு ஓகே. நம்ம பொண்ணுங்க காட்டுற முகபாவங்களை simulate செய்ய வேண்டுமானால் அதற்கு இன்னும் 100 வருடங்களுக்கு மேல் தேவைப்படலாம்.
Comments
Post a Comment