சமீபகாலமாக எனது Laptop இன் screen ஒற்றைக்காலில் தொங்கிக் கொண்டிருக்கிறது. எங்கோ ஒருநாள் தவறுதலாக அடிபட்டுவிட்டது. எனது project முடியும்வரை screen கண்ணை மூடக்கூடாது என்று பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். இப்போது screen இனை மடித்து வைக்கும்போது நெஞ்சம் பதறுகிறது. மடித்து வைத்தால் மட்டுமே screen soft off ஆக வாய்ப்புள்ளது அல்லது windows power plan க்காக காத்திருக்க வேண்டும். எனக்கு திரையை மடிக்காமல் soft off செய்வதற்கு ஒரு மென்பொருள் தேவைப்பட்டது. இணையத்தில் தேடியபோது nircmd சிக்கியது. இருப்பினும் இது con...
This Wallpapers prefer for laptops 1280*800.
ReplyDelete