Wikipedia - Hard Copy

அட நம்ம விக்கி தாங்க. இப்பவே இப்பிடீனா இன்னும் பத்து வருசத்துல நல்லா வளந்துடுவான்.5000 பக்கங்கள். என்ன நிறைய தவறான செய்திகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறான் என்பது அடியேன் கருத்து. என்றாலும் வகுப்புகளில் விக்கி செய்யும் உதவிகளை மறக்க முடியாது போங்க.
Comments
Post a Comment