How Google Map's street view working...
கூகிள் மப் இன் ஸ்ட்ரீட் வியூ எவ்வாறு வேலை செய்கிறதென்று கூகிள் ஜப்பான் வெளியிட்ட குறும் படமே இது. உண்மையில் இப்படித்தானோ தெரியாது இருப்பினும் சில அவத்தைகள் உண்மை என்று அவர்களே சொல்கிறார்கள். நீங்கள் என்றாவது வாகனத்தின் இலக்கத்தகடுகளை ஸ்ட்ரீட் வியூ வில் அவதானித்து இருக்கிறீர்களா?
Comments
Post a Comment