Portable Driver Magician Lite 3.55

விண்டோஸ் 7 அல்லது விஸ்டா பாவனையாளர்களுக்கு கணினி Driver களை backup செய்து மீண்டும் உபயோகிக்க Portable Driver Magician Lite உதவுகிறது. இதன் மற்றுமோர் விசேடம் கணனியில் நிறுவாமல் சாதாரண flash drive களில் இருந்து கொண்டு இயங்கும் portability தன்மையாகும் விண்டோஸ் 7 இன்னும் வெளிவராததால் அதன் drivers க்காக microsoft update மூலமே அப்டேட் செய்ய முடிகிறது. மீள் நிறுவல் செய்யும்போது இது சிரமமான காரியம் என்பதால் Portable Driver Magician Lite பாவித்து சிரமத்தை குறைக்க முடியும். நடமாடும் format மன்னர்களுக்கும் இது ஏற்றது.
Download Portable Driver Magician Lite 3.55
Comments
Post a Comment