Download Youtube Video

Youtube வீடியோ களை எவ்வாறு டவுன்லோட் பண்ணுகிறீர்கள். இதற்கு பல மென்பொருட்கள் கிடைத்தாலும் அவை நேரத்தை வீணடிப்பதால் சற்று அலுப்பையே ஏற்படுத்தும். எனது தேடலில் ஒரு smart ஆன javascript இதற்கு தீர்வாக கிடைத்தது. இந்த javascript இனை உங்கள் bookmark இல் பதிந்து வைத்துக்கொண்டால் youtube இனை அணுகும்போது ஒரு கிளிக் இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Google Chorome இல் நன்றாக இயங்கும்.
javascript:window.location.href = 'http://youtube.com/get_video?video_id=' + swfArgs['video_id']+ "&l=" + swfArgs['l'] + "&sk=" + swfArgs['sk'] + '&fmt_map' + swfArgs['fmt_map'] + '&t=' + swfArgs['t'];
இதனை copy செய்து உங்கள் browser address bar இல் paste செய்து பின்னர் அதனை bookmark செய்யுங்கள்.
பின்னர் youtube பக்கத்திற்கு சென்று நீங்கள் விரும்பிய வீடியோ பேஜ் இல் வைத்து bookmark இனை கிளிக்குங்கள்.
Comments
Post a Comment