Nero BurnLite 10 Free
CD களை எழுதுவதற்கு மிக உபயோகமானதும் எனக்கு பிடிக்காததுமான software Nero ஆகும். Nero எனக்கு அறிமுகமாகிய காலந்தொட்டு எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. பிற்பட்ட காலங்களில் வந்த பதிப்புகளின் கனதிகள் எனது வெறுப்பை கூட்டியிருந்தன. Windows 7 க்கு முழுமையான ஆதரவு தராமையால் நீண்ட நாட்களாக Nero Software Install செய்யாமல் மிகவும் சிரமப்பட்டேன். எனது கவலையை Nero வின் புதிய இலவச பதிப்பான Nero BurnLite 10 தீர்த்து விட்டது. windows 7 கான முழுமையான ஆதரவும் மிக குறைந்த அளவு இடத்தை எடுப்பதும் இதன் சிறப்பியல்பு. அடிப்படையான எழுதுதல் தேவைகளுக்கு பொருத்தமானது.
Data CD (ISO, UDF, ISO/UDF) and Data DVD (ISO, UDF, ISO/UDF) disc formats, and CD-R, CD-RW, DVD±R, DVD±RW, DVD-RAM, DVD±R போன்ற format களை ஆதரிக்கிறது.
Nero BurnLite இங்கு கிடைக்கிறது.
Comments
Post a Comment