சுவைக்கலாம் வாங்க…
நமக்கு மிக வேண்டிய ஒரு நபரின் (!!!?????) பிறந்த தினம் இந்த வாரம் வருகிறது… சரி இனிப்பாக ஏதாவது கொடுக்கலாம் என்று தேடினால் கண்ணில் அகப்பட்டது நண்பரின் இனிப்பான மின் அஞ்சல். Royal Wedding Cakes in Kuwait என்று மட்டுமே விடயமிட்டு எனக்கு அனுப்பியிருந்தார். கேக்கில் கூடஎப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்களேன்…
நமக்கு வேண்டிய அந்த நபருக்கு ( ) பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்….
நம் மின்அஞ்சல் நண்பருக்கு இனிப்பான நன்றிகள்…
Comments
Post a Comment