HTC Sense clock & weather Gadget for Windows 7

htc1

  HTC Home, Windows 7 க்கான ஒரு அழகிய Gadget ஆகும். மிக அழகிய Animation களுடன் Desktop இனை அலங்கரிக்கிறது. ஒரு முயற்சி செய்து பார்க்கலாமே…

HTC Home Gadget இனை நிறுவுவதற்கு உங்கள் கணினியில் Microsoft .Net Framework 4.0 தேவைப்படலாம்.

HTC Home இனை இங்கு Download செய்யவும்.

Microsoft .Net Framework 4.0  இனை இங்கு Download செய்யவும்.

         32027153

Comments

Popular posts from this blog

இணையத் தணிக்கைகளும் தீர்வுகளும் - #டவுட்டுகள்

அத்தாட்சிகள்

மதங்களும் நம்பிக்கைகளும்