IE 9 beta Available!
Internet Explorer இன் 9 வது பதிப்பின் முன்னோட்டப்பதிப்பினை Microsoft வெளியிட்டுள்ளது. Browser களின் போட்டிகளின் முன்னுக்கே வர முடியாமல் போன IE க்கு இந்த பதிப்பு சிறிது முன்னேற்றமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பல சப்பை மேட்டர்களை இந்த பதிப்பில் Microsoft திருத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. HTML 5 க்கான முழுமையான ஆதரவும் IE9 இல் எதிர்பார்க்கப்படுகிறது. நம்ம ஆய்வில் கிடைத்த சில முடிவுகள் கீழே…
IE 9 சில அறியப்பட்ட வசதிகள்..
அழகிய இடைமுகப்பு
Addressbar + SearchBox ஒன்றிப்பு
தரவிறக்க மையம்
Windows 7 Task Bar உடன் பக்கங்களை ஓட்டும் வசதி (Pinned pages)
மேம்படுத்திய பாதுகாப்பு
மேம்படுத்திய வினைத்திறன்
தரவிறக்கி விமர்சிக்க இங்கு கிளிக்குக..
Comments
Post a Comment