Office Language Interface Pack (LIP)

Microsoft Office க்கான மொழிபெயர்க்கப்பட்ட இடை முகப்புகள் இணையத்தில் கிடைக்கின்றன. 2003 , 2007 மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் 2010 கான மொழி இடை முகப்புகளும் Microsoft வெளியிட்டுள்ளது. அனேக மொழிகளுக்கான இலக்கண பிழை திருத்திகளும் உள்ளடக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பமிசமாகும். தமிழ் இடைமுகப்பு பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருப்பதுடன் மூளைக்கு சிறிது வேலையும் கொடுக்கிறது. ஒரு முயற்சிதான் செய்து பார்ப்போமே…

 

 

eula

 

irfansky_tamil_lip

 

irfansky_digitalsign

தரவிறக்க Download இங்கு செல்க.

Comments

Popular posts from this blog

இணையத் தணிக்கைகளும் தீர்வுகளும் - #டவுட்டுகள்

அத்தாட்சிகள்

மதங்களும் நம்பிக்கைகளும்