Open Season
Title: Open Season
Year: 2006
Genre: Animation/Adventure/Comedy/Family
Runtime: 01:26:18
IMDB Rate: 5.7/10
Irfansky Rate: 6.3 / 10
Size : 699 MB
Director: Roger Allers, Jill Culton, Anthony Stacchi
Studio / Producer: Sony Pictures
Open Season Trailer
Boog , நகர வாழ்வுக்கு பழக்கப்பட்ட கரடி. தனது நாட்களை நகரத்தில் அழகாக களித்துக்கொண்டிருக்கும் Boog இன் வாழ்வில் Elliot எனும் காட்டு மான் குறுக்கிடுகிறது. சந்தர்ப்ப வசத்தால் இருவரும் காட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள். அப்போது வேட்டையாடுவதற்கான காலம் (Open Season) தொடங்குகிறது. இதில் இவர்கள் எவ்வாறு மாட்டிக்கொள்கிறார்கள் எப்படி தப்புகிறார்கள் மற்ற மிருகங்களையும் எப்படி பாதுகாக்கிறார்கள் என்பதுதான் கதை. இவர்கள் இருவரின் கூட்டணி ICE AGE கூட்டணியை எமக்கு ஞாபகப்படுத்தும். Animation கள் கண்ணை பறிக்கின்றன. வில்லன் கதாபாத்திரம் நிஜ வில்லனை கண் முன்னே கொண்டு வருகிறது.Download Open Season Torrent : Open Season TorrentDownload English Subtitle: Open Season SubtitlePreferred Player: VLC Media Player, Media Player Classic
Comments
Post a Comment