Twin Tower Visit

Exam முடிஞ்ச சந்தோசத்தில நேத்து ஒரு ரவுண்டு அடிச்சோம். கூட வந்தவர்கள் தங்கள் படங்களை பிரசுரிக்க அனுமதி தரவில்லை. என் படத்தையும் எனக்கு பதிவு செய்ய மனமில்லை. இருப்பினும் நான்தான் போனேன் என்பதற்காவது ஒரு சான்று வேண்டாமா? . நேற்று அங்கு வந்திருந்த அரபு சுற்றுலா பயணிகளை பார்த்து நண்பர் கேட்டார். ஏன்டா இவர்கள் முகத்தை மூடிக்கொண்டு போட்டோ எடுக்கிறார்கள்? என்று. இவர் எங்கு கை வைக்கிறார் என்று எனக்குத் தெரிந்தது. இருப்பினும் சொன்னேன் “நம் பெண்களை விட அவர்கள் அழகென்று நினைத்திருக்கலாம் அல்லது முகம் மூடுவது அரபுக்களின் கலாசாரமாக இருக்கலாம். யாரின் கலாசாரங்களிலும் நான் மூக்கை நுழைப்பதில்லை. ஏன் எனில் அது அவர்களுக்கு பெரிசாகத்தான் தோன்றும் நமக்கு வேடிக்கையாக தோன்றினாலும் கூட"சொல்லி விட்டு சிரித்தேன். நண்பருக்கு விளங்கி போய் விட்டது இவன் நம்மைத்தான் குத்துகிறான் என்று. சனியன் சடை பின்னுகிறது என்று பேசாமல் இருந்து விட்டார். இப்பத்தான் எனக்கு புரியிது அவர்கள் வந்ததற்கு சான்று வேண்டாமா? அதற்காக அவர்கள் முகத்தை மூடியபடி போட்டோ எடுத்திருக்கலாம்… நாம எப்பவும் லாம்பண்ண அடுப்புத்தான்….. வேறு என்ன விளக்கம் சொல்ல??

irfansky_KLCC_visit (1)irfansky_KLCC_visit (2)irfansky_KLCC_visit (3)irfansky_KLCC_visit (4)irfansky_KLCC_visit (5)irfansky_KLCC_visit (6)irfansky_KLCC_visit (8)irfansky_KLCC_visit (9)irfansky_KLCC_visit (10)irfansky_KLCC_visit (11)irfansky_KLCC_visit (12)irfansky_KLCC_visit (7)

Comments

  1. நன்றி சொல்ல மறந்து போனன்...

    நம்ம நண்பர் AS. Abdul Jaleel (Personal Social Service 0776161761) அவருக்கும் அவருடைய அழகான போன் (தற்போது நமக்கிட்ட மாட்டிட்டு அழுதுட்டு இருக்கு) Samsung Jet S8003 க்கும்...

    ReplyDelete
    Replies
    1. After seven years, now I saw this comment... thanks my best friend iRFAN...

      Delete
  2. இங்கு போய் மேலாதிக விளக்கங்கள் பெறலாம்...

    http://en.wikipedia.org/wiki/Petronas_Towers

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Flutter Handling Null Value in TextField

இணையத் தணிக்கைகளும் தீர்வுகளும் - #டவுட்டுகள்

Does Fetching a Parent Collection in Firebase Firestore Return Its Entire Sub-Collection Tree?