எமது சகோதரி ரிஸானாவுக்காக பிரார்த்திப்போம்…
இறைவன் அவர்களது மனதை ஈரப்படுத்துவானாக..
தனிமையிலும் உடைந்த மனதோடும் துடித்துக் கொண்டிருக்கும் நமது தங்கையின் மனதில் இறைவன் சாந்தியை வழங்குவானாக…
பதறிக்கொண்டிருக்கும் அவளது பெற்றோரின் மனதில் ஆறுதல் அளிப்பானாக…
இது எனது வலி…!
நமது வலி…!
நம் நாட்டின் வலி…!
வெளிநாடுகளில் நாதியே இல்லாமல் வேலை பார்க்கும் அனைத்து உள்ளங்களினதும் அவர்களை நம்பி இருப்போரினதும் வலி…!
அவளுக்காக பிரார்த்திப்போம் மன்றாடுவோம் நம்மால் முடிந்தளவு……
நீங்களும் உங்களால் முடிந்த பங்களிப்புகளை செய்யுங்கள்….
நன்றி: விடிவெள்ளி http://www.vidivelli.lk/epaper/
if she is wrong she should punish for the sin.... no mercy ...
ReplyDeleteYes Musthaqeem I agree with your unbiased judgment. Death penalty not applicable for below 18 years teenagers moreover it was an accident not an execution..
ReplyDelete