Hover Zoom

Google Chrome உலாவியை பலவிதமான பயனுள்ள extension களால் மெருகுபடுத்திக் கொள்ள முடியும் என்பது நாமறிந்ததே. அந்த வகையில் Google Chrome Browser  இனை பயன்படுத்தும்போது இணையத்தளங்களில் உள்ள படங்களை click செய்து பார்ப்பதற்கு பதிலாக படத்தின் மேலே mouse arrow வினை hover செய்வதன் மூலம் அப்படத்தினை உருப்பெருக்கி பார்ப்பதற்கு Hover Zoom Extension உதவுகிறது. Hover Zoom இனை பயன்படுத்தி இணையத்தில் வலம்வரும்போது ஒரு சில Click களை எம்மால் சேமிக்க முடியும்.

 

Hover Zoom fb

Hover Zoom யினை எமது விருப்பத்திற்கு ஏற்றாற்போல் அதன் Setting களை மாற்றிக்கொள்ளவும் முடியும்.

hoverzoom

Hover Zoom இனை இங்கு Download செய்யலாம்.

Comments

Popular posts from this blog

இணையத் தணிக்கைகளும் தீர்வுகளும் - #டவுட்டுகள்

அத்தாட்சிகள்

மதங்களும் நம்பிக்கைகளும்