Bookolio–Chrome Extension
Bookolio Google Chrome நீட்சியானது Chrome இன் Default Start page க்கான சிறந்த மாற்றீடாகும். ஒரே பக்கத்தில் நம் அனைத்து Bookmark களையும் பார்வையிடுவதுடன் அவற்றை அணுகவும் மற்றும் ஒரே பக்கத்தில் பல தேடுபொறிகளை பயன்படுத்தவும் Bookolio நீட்சி உதவுகிறது.
Comments
Post a Comment