A Christmas Carol-2009

Disney-A-Christmas-Carol-Movie-Poster-irfansky

     Title: A Christmas Carol[2009]

     Director: Robert Zemeckis

     Starring: Jim Carrey , Steve Valentine, Daryl Sabara, Sage Ryan

     Genres: Animation, Drama, Family, Fantasy

     Production : Walt Disney Pictures , ImageMovers

     visit imdb for more details: http://www.imdb.com/title/tt1067106/

     Charles Dickens என்ற ஆங்கில எழுத்தாளரின் நாவலே இந்த Christmas Carol முதன்முதலில் 1843 இல் நூலுருப்பெற்றது. பல பதிப்புகளின் பின்னர் படமாகவும் animation ஆகவும் வெளிவந்து வெற்றுபெற்றது. சென்ற ஆண்டு Jim Carrey இன் நடிப்பில் 3D Animation படமாக வெளிவந்தது.

Ebenezer Scrooge எனும் மிக குறுகிய மனம் கொண்ட மனிதாபிமானமற்ற  ஒரு மனிதரை Christmas க்கு முதல் நாள் இரவு மரணித்து போன அவரது பங்காளி ஆவி உருவில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் வந்து சந்தித்து   மூன்று ஆவிகளின் வருகையை சொல்லி Scrooge ஐ பயமுறுத்துகிறார். அந்த மூன்று ஆவிகளின் வருகையின் பின்னர் Scrooge எவ்வாறு மனம் மாறுகிறார் என்பதுதான் A Christamas Carol. Jim Carrey யை முதலில் அறிந்தவர்கள் Scrooge இன் கதாபாத்திரத்தில் அவரை நேரடியாகவே காணலாம் அந்தளவிற்கு  Jim Carrey யையும் கதாபாத்திரத்தையும் பிணைத்திருக்கிறார்கள். மற்றும்   மனிதர்களது அசைவுகளை முகபாவங்களை அற்புதமாக animate செய்திருக்கிறார்கள். 18 ம் நூற்றாண்டின் ஆங்கிலேயர்களது கலாச்சாரமும் கடினமானதும் பொருள் செறிந்ததுமான ஆங்கிலச் சொற்களும் மிக அருமையாக உள்ளன. இதன் மற்றுமோர் சிறப்பு பயன்படுத்தியுள்ள இசை வடிவங்கள். இசை பற்றி எனக்கு தெரியாது இருப்பினும் எனது நண்பன் இதில் பயன்படுத்தியுள்ள இசை நுட்பங்களை ஒவ்வொன்றாக சொன்னபோது ஆச்சரியப்பட்டேன். நீங்களும் பார்த்து விட்டு சொல்லுங்கள்.

Trailer

 

ACC_2009_Sep25_1325FF                                                 images

படம் மற்றும் உப தலைப்புகளை torrent வாயிலாக download செய்வதற்கு அருகிலுள்ள file இனை click செய்யவும்.

Comments

  1. Thanks Ethelbert Dickson for the movie and sound track review..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அல்நாசர் நினைவுகள்

August 03, 1990

Type in Tamil - Google IME