Golden Tabby
நம்முட இறுதியாண்டு ப்ராஜெக்ட்க்கு ஒரு Code Name தேவைப்பட்டது. சரி புதுசா இருக்குமே என்று எனது Profile இல் எல்லாம் Golden Tiger என்று பெயர் மாற்றி ஒரு படமும் போட்டுவிட்டேன். நம் தோழர்கள் என்ன நினைத்தார்களோ தெரியாது அடுத்தகணம் விமர்சனங்கள் தாறுமாறாக வரத்தொடங்கிவிட்டன. பூனையாகிய நீங்கள் ஏன் புலியின்போட்டோ எல்லாம் போடுறீங்க என்பதுதான் அவர்களது கேள்வி?. வாஸ்தவம்தானே!. பட் ஆக்சுவலா நான் போட்டது எனது ப்ராஜெக்ட் க்காகத்தான். சரி எதுக்கு டவுட்டு ? நம்ம டபி யை பத்தி கொஞ்சம் பாத்துட்டா டவுட்டு எல்லாம் போகிடும்.
பின்னடைவான பரம்பரை அலகுகள் புலிகளின் நிறத்தோற்றத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் காரணமாக தோன்றுவதுதான் இவ்வகையான தபிக்கள். பார்த்தால் பார்க்கத்தோன்றும் பெயரை கேட்கத்தோன்றும் பட் கடிச்சா அதே கடிதான். நம்மை தேடித்தான் பொறுக்க வேண்டும். சோகமான செய்தி என்னவென்றால் உலகிலேயே இவை அண்ணளவாக முப்பது தான் உள்ளனவாம். வேறுபட்ட இனம் இல்லாமையால் இவற்றுக்கான உத்தியோகபூர்வ பெயரும் கிடையாதாம். நாம தங்கப்புலி எண்டு கூப்பிடுவோம். சரி நம்ம டபி களை பார்த்து மகிழ்வோம்…
புலி தண்ணிக்க போகாது எண்டு எங்கோ படிச்ச ஞாபகம்… உண்மையோ பொய்யோ தெரியாது.
பட உதவி: Google
மேலதிக தகவல்கள்: இங்கே..
nice........
ReplyDelete