Google Dictionary–Chrome Extension
Google Dictionary chrome Browser க்கான பயனுள்ள மற்றுமோர் நீட்சியாகும். mouse இனால் சொல் ஒன்றில் double click செய்வதன் மூலமோ அல்லது address bar இல் தென்படும் dictionary icon இனை click செய்வதன் மூலமோ ஆங்கில சொற்களின் விளக்கங்களை பெற முடியும். ஆங்கில சொற்களின் விளக்கங்கள் மட்டுமன்றி பல்வேறு வகையான மொழிகளின் கருத்துக்களை ஆங்கிலத்தில் பெறலாம். தமிழ் மொழி இணைக்கப்படாமை நமக்கேயுரிய துரதிஷ்டமே. எதிர்காலத்தில் தமிழையும் இணைக்க நாமும் நம்மால் இயன்ற பங்களிப்புகளைச் செய்வோம்.
Comments
Post a Comment