YouTube Downloader Chrome Extension
YouTube வீடியோகளை பதிவிறக்க பலமுறைகள் இருப்பினும் நீங்கள் Google Chrome பாவனையாளராக இருப்பின் YouTube Downloader Extension மூலம் YouTube Video களை இலகுவாக Download செய்ய முடியும். இந்த Extension ஆனது முன்னர் Chrome Extension Collection இல் இடம் பிடித்திருந்தாலும் பின்னர் சில Google யின் சில அடிப்படை நிபந்தனைகளை மீறுவதை காரணம் காட்டி நீக்கப்பட்டது. இருப்பினும் Developer Version வடிவில் இது இன்னமும் கிடைப்பதால் இதனையும் Install செய்து மகிழ்வோம். மூன்று கணினிகளில் செயற்படுத்தி பார்த்துவிட்டேன் வெற்றிகரமாக வேலை செய்கிறது. நீங்களும் முயற்சி செய்துவிட்டு பின்னூட்டத்தில் பின்னலாம்.
Comments
Post a Comment