FREESTUDIO

freestudio_irfansky

    எமது அன்றாட Multimedia தேவைகளை இலவசமாக நிறைவு செய்வதற்கான மென்பொருள் FREESTUDIO ஆகும். CD DVD எழுதுதல் YOUTUBE வீடியோகளை download செய்தல் மற்றும் format களை மாற்றிக்கொள்ளல் போன்ற பல்வேறு வேலைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. 3D படங்களை உருவாக்குதல் இதன் அதிகபட்சபயனாகும். என்னிடம் 3D கண்ணாடிகள் இல்லாததால் இதனை பரீட்சித்துப்பார்க்க முடியவில்லை. மிக அழகான இடைமுகப்பு இதன் இன்னுமோர் சிறப்பாகும். பயன்படுத்தி பார்த்து விட்டு சொல்லுங்கள்.

Download FREESTUDIO

 

 

இவ்வளவு பயன்கள் உள்ளனவாம்…

Free YouTube Download

Free YouTube to MP3 Converter

Free YouTube to iPod and PSP Converter

Free YouTube to iPhone Converter

Free YouTube to DVD Converter

Free YouTube Uploader

Free Video to Android Converter

Free Video to Apple TV Converter

Free Video to BlackBerry Converter

Free Video to HTC Phones Converter

Free Video to iPad Converter

Free Video to iPod Converter

Free Video to iPhone Converter

Free Video to LG Phones Converter

Free Video to Motorola Phones Converter

Free Video to Nintendo Converter

Free Video to Nokia Phones Converter

Free Video to Samsung Phones Converter

Free Video to Sony Playstation Converter

Free Video to Sony PSP Converter

Free Video to Xbox Converter

Free DVD Video Converter

Free Video to DVD Converter

Free Video to Flash Converter

Free 3GP Video converter

Free Video to MP3 Converter

Free Video to JPG Converter

Free Audio Converter

Free Audio to Flash Converter

Free DVD Video Burner

Free Disc Burner

Free Audio CD Burner

Free Audio CD to MP3 Converter

Free Screen Video Recorder

Free Video Dub

Free Audio Dub

Free Video Flip and Rotate

Free 3D Photo Maker

Free 3D Video Maker

கொசுறு: சாரி சாரி Exam Busy ல நம்ம ப்ளாக் பக்கம் தல காட்ட முடியல.  பட் பல புது ஹிட்களை பார்க்க முடிந்தது. நன்றி நன்றி நன்றி….

Comments

Popular posts from this blog

இணையத் தணிக்கைகளும் தீர்வுகளும் - #டவுட்டுகள்

அத்தாட்சிகள்

மதங்களும் நம்பிக்கைகளும்