Windows Phone Developer tool
Microsoft Windows Phone இனை வெளியிட்டதனைத் தொடர்ந்து அதற்கான Developer tool இனையும் வெளியிட்டுள்ளது. Windows Phone ஆனது Iphone மற்றும் android phone களுக்கு சவாலாக அமையும் என்று நம்பப்படுகிறது. Silverlight மற்றும் XNA தொழினுட்பங்களை பயன்படுத்தி எமக்கு தேவையான மென்பொருட்களையும் விளையாட்டுக்களையும் நாமே உருவாக்கிக்கொள்ள முடிகிறது. Developer tool ஆனது பின்வரும் tool களை உள்ளடக்கியுள்ளது.
- Visual Studio 2010 Express for Windows Phone
- Windows Phone Emulator Resources
- Silverlight 4 Tools For Visual Studio
- XNA Game Studio 4.0
- Microsoft Expression Blend for Windows Phone
MSDN உதவியுடன் எனது சிறுமுயற்சி…
Download WP7 Developer tool (Web based installation)
nice
ReplyDelete