அறிந்திருக்க வேண்டிய 20 விடயங்கள்.

20things  இணையம் என்பது எமக்கு தவிர்க்க முடியாத அன்றாட நடவடிக்கையாக மாறிவிட்டது.  எமது பல விடயங்கள் இணையம் மூலம் இலகுபடுத்தப்பட்டுள்ளன. இணையம் ஒரு ஆசிரியனும் கூட.. இணையப்பாவனை எமது வீட்டின் வாசற்படி மட்டும் வந்து விட்ட நிலையில் நமக்கு இணையப் பாவனை சம்பந்தமாக எவ்வளவு அடிப்படை அறிவு இருக்கிறது என்பது நம்மில் பலருக்கு கேள்விக்குறியே. இணையம் பயன்படுத்தும் ஒவ்வொரு நபரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய 20 விடயங்களை Google Team எமக்கு வழங்கியுள்ளார்கள். அண்மையில் Google Chrome நிறுவுதலின்போது இந்த தளம் பார்வைக்கு பட்டது. Browser, Privacy, Cookies, Plug-ins , Extension என முக்கியமாக தெரிந்திருக்க வேண்டிய சில விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.பழைய சமாச்சாரம்தான் இருப்பினும்பகிர்ந்து கொள்ள தோன்றியது. இணையப்பாவனை என்பது அலட்சியப்படுத்த முடியாத ஒரு விடயமாக மாறிவருகிறது. ஏனெனில் இங்கு நமது அந்தரங்க விடயங்கள் நிறையவே பரிமாறப்படுகின்றன. நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது.

20 விடயங்கள் இங்கே…

PDF தரவிறக்க…

Comments

  1. nice its good my best wishers to you

    ReplyDelete
  2. Thanks Jabeer nana for your wonderful inspirational comment.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இணையத் தணிக்கைகளும் தீர்வுகளும் - #டவுட்டுகள்

அத்தாட்சிகள்

மதங்களும் நம்பிக்கைகளும்