9 - Movie
Title: 9
Director: Shane Acker
Starring : Elijah Wood, Jennifer Connelly, Christopher Plummer
IMDB : http://www.imdb.com/title/tt0472033/
web: http://www.filminfocus.com/focusfeatures/film/9/
மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் நடக்கும் யுத்தத்தில் மனித இனம் முற்றாக அழிக்கப்பட்டு சுடுகாடாகிறது. அங்கு தோற்றம் பெறும் 9 வெவ்வேறு இயல்புகளை கொண்ட பொம்மைகளின் இயந்திரங்களிடமிருந்து பூமியை காக்கும் போராட்டமே 9 கதைச்சுருக்கம். கடினமான துணிகளால் செய்யப்பட்ட பொம்மைகளில் மனித உயிரோட்டங்கள் எம்மை படத்துடன் இணைந்து பயணிக்க வைக்கின்றன. மிக அழகான நேர்த்தியான Animation படம் 9 .தொடக்கத்திலிருந்து முடிவு வரை பார்த்தால் மட்டுமே கதையின் கருவினை புரிந்து கொள்ள முடியும்.
Download 9 Torrent and English Sub title (Verified)
Comments
Post a Comment