Google Body Browser
Google தற்போது மனித உடலினை பகுதி பகுதியாக பார்க்கக் கூடிய வகையில் Google Body Browser என்ற web Application ஒன்றினை வெளியிட்டுள்ளார்கள். Google Earth இனது ஒத்த இயல்புகளை கொண்ட இந்த web application , Web GL எனும் HTML 5 3D Rendering தொழிநுட்பத்தில் இயங்குகிறது. Web GL தற்போதைய Browser களுக்கு ஆதரவளிக்காமையினால் Google Body Browser இனை பயன்படுத்த Browser களினது Web GL ஆதரவுள்ள Beta பதிப்புகளை நிறுவ வேண்டி ஏற்படலாம். Google Body Browse ஆரம்ப கட்ட மென்பொருள் போன்றே எனக்கு தோன்றுகிறது. வருங்காலங்களின் Google இதிலும் பல புதிய சாதனைகளை நிகழ்த்தக்கூடும். Google Chrome 9 beta மற்றும் Mozilla Firefox 4.0 beta களில் Web GL துரிதமாக செயற்படுகிறது.
Comments
Post a Comment