இணையத்தளங்களின் எண்ணிக்கை
Netcraft யின் அண்மைய ஆய்வுகளின்படி இணையத்தில் சுமார் 525,998,433 தளங்கள் இருப்பதாக அறியமுடிகிறது. இவற்றில் இயங்கு நிலையில் (Active) இருப்பது 172 மில்லியன் தளங்களாகும். இரு மாதங்களுக்கு முன்னர் இருந்த தளங்களின் எண்ணிக்கை 170 மில்லியன்களாகும்.
Apache உலகில் மிகப்பெரிய சேவைவழங்குனர் மென்பொருளாகும் இது சுமார் 65% மான தளங்களை விநியோகிக்கிறது. Microsoft இன் IIS 15% மான தளங்களை விநியோகம் செய்கிறது.
Comments
Post a Comment