கண்ணீர்ப்பஞ்சம்
எனக்காக அழுவாயா?
ஆர்வமாய்க் கேட்டாய்.
எனக்காக அழுவதற்குகூட சில கண்ணீர்த்துளிகளை
சேமித்து வைத்திராத என் முட்டாள்த்தனத்துக்காக
உன்னை நினைத்து சிரித்துக்கொள்கிறேன்.
இன்று என்னுள் கண்ணீர்ப்பஞ்சம்.
எனக்காக அழுவாயா?
ஆர்வமாய்க் கேட்டாய்.
எனக்காக அழுவதற்குகூட சில கண்ணீர்த்துளிகளை
சேமித்து வைத்திராத என் முட்டாள்த்தனத்துக்காக
உன்னை நினைத்து சிரித்துக்கொள்கிறேன்.
இன்று என்னுள் கண்ணீர்ப்பஞ்சம்.
enakkaha aluwaya
ReplyDeleteketkumpoze ala weyka pohirar endru puriyawillaya
:)
azatkahawum siriththuk kollungal
இப்போதெல்லாம் நான் யாருக்காகவும் அழுவதில்லை. எனக்காகவும்தான்.
Delete