Nasi Lemak– continues

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)

low_res_small

சூரியனின் முதல் ஒளிக்கதிர் இந்த பூமியை வந்தடையும் முன்னர் தூதரின் நாமம் பெயர் ஒலிக்கத் தொடங்குகிறது. பூமியின் ஒவ்வொரு சிறு அசைவுக்கும் உலகின் எங்கோவோர் கடைக்கோடியிலாவது இறைத்தூதரின் பெயர் ஒலித்துக்கொண்டே இருக்கும். இது உலகில் பிறந்த எந்தவோர் மனிதருக்கும் வழங்கப்படாத கண்ணியமும் புகழுமாகும். இப்படிப்பட்ட ஒரு சிறப்பான மனிதரை யாரால் எத்தனை முறை அவரது கண்ணியத்துக்கு இழுக்கை உண்டாக்கமுடியும்?

பிரித்தாழ்தலும் பிரச்சனைகளை தோற்றுவித்து காரியம் சாதித்தாலும் மேற்கின் பிரதான தாரக மந்திரங்கள். அந்த வகையிலேயே இறைதூதர் அவமதிப்பு வெளியீடுகளை நோக்கவேண்டியிருக்கிறது. இதன் பின்னணி அமெரிக்க தேர்தலோ , சிரியாவின் கொடுங்கோல் ஆட்சியின் சரிவை தாமதப்படுத்தலோ அல்லது லிபியாவின் வளங்களை சுரண்டுவதற்கான முன்னேற்பாடுகளாகவோ இருத்தல்கூடும்.  இவ்வாறான சூழ்நிலைகளை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதே எமக்கு முன்னால் உள்ள கேள்வியாகும்.

டென்மார்க் கேலிச்சித்திரத்துக்கு பதிலடி கொடுக்கும் எண்ணத்தோடு உருவான சமி யூசுப் இன் வெளிவர இருக்கும் இசைத்தட்டில் உள்ள ஒரு பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.

வரிகள் இவ்வாறு சொல்லிச் செல்கின்றன

شتموه لما جهلوه

(They insulted him when they didn’t know who he was) - அவரை அறியாதபோது அவரை கேலி செய்தார்கள்

تبعوه لما عرفوا هداه

(They became his followers when they truly knew his way) - அவரின் வழியை அறிந்தபோது அவரை பின்தொடரலானார்கள்.

Qtel , Doha வின் அனைத்து வீதிகளிலும்  இறைத்தூதருக்காக வீதி விளம்பரங்களை செய்திருந்தது.

low_res_large

 

இஸ்லாத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அல்லது இறைதூதர் மேல் உள்ள அன்பை வெளிப்படுத்துவதற்கு

தூதரகங்களை உடைப்பதுவோ

ஒட்டுமொத்தமாக ஒரு நாட்டை, ஒரு இனத்தை, ஒரு மதத்தை அல்லது ஒரு மொழியை இழிவு படுத்த முனைவதுவோ

தூதரின் வழிகாட்டுதலாக அமையாது என்பதுடன் இறைவனின் எதிரிகளுக்கு நாமே உதவுவதாக இவை அமைந்துவிடுவதுடன் எம் தூதரைப் பற்றிய பிழையான எண்ணத்தை நம்முடன் வாழும் சக மனிதர்களிடமும் ஏற்படுத்திவிடும்.


ISO to USB

எம்மிடமுள்ள ISO CD/DVD Image களை USB Bootable களாக மாற்றிக்கொள்வதற்கான மிக இலகுவான tool ISO to USB யாகும். Windows XP, 7 மற்றும் Windows 8 இயங்குதளங்களை இது ஆதரிக்கிறது.

ISO to USB Irfansky

BBC Tamil Podcasts

ariviyal irfansky

BBC தமிழோசை அண்மையில் தமிழ் podcasting சேவையினை ஆரம்பித்திருக்கிறது. முதற்கட்டமாக BBC யின் பிரபல்யமான தொடர்நிகழ்ச்சிகள் மற்றும் பெட்டக நிகழ்ச்சிகள் Podcast வடிவில் www.bbc.co.uk/podcast என்ற இணைய முகவரியில் கிடைக்கின்றன.

தமிழக முஸ்லிம்கள் சிறப்புத்தொடர்

அனைவர்க்கும் அறிவியல்

இலங்கை நாணயப்பெறுமதி

exchange_rate_sri lanka

அண்மைக்காலமாக Facebook யில் அதிகமாக பகிரப்பட்ட ஆச்சரியங்களில் இதுவுமொன்று. நம் நாடு எதனை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இது மிகவும் எளிதான உதாரணம்.

உலகில் இணையத்தை வினைத்திறனாக பயன்படுத்துவோர் யார்?

சுவீடன் தேசத்தவர்களாம்.

WhoUsesTheInternetBest

 

Google Data Center ஒன்றினை பார்ப்போமா?


View Larger Map

Comments

Popular posts from this blog

இணையத் தணிக்கைகளும் தீர்வுகளும் - #டவுட்டுகள்

அத்தாட்சிகள்

மதங்களும் நம்பிக்கைகளும்