நிறைவற்ற வாழ்வு
ஒரு கனவு...
சமீபத்தில் அடிக்கடி மீட்டப்படுகிறது..
யாதாகிலும் ஒரு நல்ல தேசம்
கூடவே மனைவி பிள்ளைகள்
உறவுகள்...
இதுவரை முகமே தெரிந்திராத தாய்
நான் மட்டும் நானாகவே...
அங்கும் இன்பமும் துன்பமும் நிறைந்திருக்கிறது...
விழித்தெழுகையில் உள்ளூர ஒரு முக்தி
கனவில் கூட வாழ்வு சீரானதாக இருப்பதில்லை
எல்லாவகையிலும் திருப்தி கண்ட வாழ்வைப் பெற்றிடினும்...
Comments
Post a Comment