It’s a guy thing
வேலைப்பளுக்களுக்கு
மத்தியில் சாப்பிடவும் நேரமில்லாமல் (சாப்பாடுமில்லாமல்) தனிமையில்
அமர்ந்திருந்தேன்...
வட்ஸ்அப்பில்
கெமிஸ்ட்ரி...
“அது என்ன ப்ரோபைல்
பிக்சர்?”
“பேட்மேன்”
“வேலைப்பளு, பசி,
தனிமை ஆனா நெனப்பு மட்டும் உங்களுக்கு சூப்பர் ஹீரோ... பேட்மேன்...”
வேலைப்பளு, பசி, தனிமையில்
இருந்தாலும் திமிராய் இருப்பதற்கு பெயர்தான் “பேட்மேன்”
“It’s a guy thing”

Comments
Post a Comment